தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையினால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டது.. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகாவில் ரத்து செய்வோம் என்று வெளிப்படையாகவே கூறி இருந்தார் ராகுல் காந்தி.. அதனை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் மஸ்ரூம் பிரியாணி செய்த ராகுல் காந்தியை தமிழக போராளிகள் இன்று வரை புகழ்ந்து வருகின்றனர்..
பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாநிலங்களிடையே நிலவி வந்த மிகப் பெரிய பிரச்சனையை தீர்த்து வைத்தது மட்டுமில்லாமல்..70 வருட வரலாற்றில் யாரும் கேட்காமலேயே காவிரியில் 9 டி.எம்.சி தண்ணீரை கடந்த ஆண்டு கர்நாடக அரசு திறந்து விட்டது..
ஜனவரி 31-ம் தேதி வரை தமிழகத்துக்கு 200 டிஎம்சி தண்ணீரை வழங்கிய கர்நாடகா.. கூடுதலாக 33 டிஎம்சி தண்ணீர் கிடைத்து இருப்பதாக தமிழக அதிகாரிகள் இன்று கூறியுள்ளனர்…
சத்தமில்லாமல் தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு செய்த மிகப் பெரிய நன்மையை பாராட்டாமல்.. வழக்கம் போல தமிழக சில்லறை போராளிகள் மஷ்ரூம் பிரியாணி செய்த ராகுல் காந்தியையும், ஸ்டாலினையும், போலி விவசாயி அய்யா கண்ணுவிற்கு முட்டு கொடுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
காவிரியில் 200 டிஎம்சி தண்ணீர் #Karnataka #malaimurasu pic.twitter.com/VbYKFlTOco
— Malaimurasu TV (@MalaimurasuTv) February 3, 2021
ஜூன் மாத 9 டி.எம்.சி.
ஜூலை மாத 31 டி.எம்.சி40 டி.எம்.சி தண்ணீர் காவிரி மேலாண்மை வாரிய உத்திரவில் தமிழகத்திற்கு
திறந்து விடப்படுகிறது.கருப்பு பலூன், கொடி காட்டி
Sh @narendramodi ஐ அவமதித்த
கட்சிகள், தலைவர்கள் இதுபற்றி கண்டு கொள்ளாதது
ஏன்? @PMOIndia @BJP4TamilNadu— Vanathi Srinivasan (@VanathiBJP) June 12, 2020