திருப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

திருப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

Share it if you like it

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த ஆதித்தயாL -1 விண்கலம் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதில் சாமி தரிசனம் செய்தனர். நிலவை ஆய்வு செய்துவரும் சந்திரயான் -3 விண்கலதை விண்ணில் செலுத்துவதற்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it