JNU வன்முறையில் பரப்பப்படும் பொய்கள்

JNU வன்முறையில் பரப்பப்படும் பொய்கள்

Share it if you like it

JNU பல்கலைக்கழகத்தில் நடந்த கலவரத்திற்கு ABVP இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அவர்கள் சமர்ப்பித்த ஆதாரம் போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குப் புரியும் இடது பக்கம் இருக்கும் பெண் பல்கலைகழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

வலது பக்கம் ABVP இயக்கத்தை சார்ந்த மாணவி.

இருவரின் உடல் அகலம் மற்றும் கையில் கட்டப்பட்டுள்ள சிகப்பு நிற கையர் இந்தக் குற்றச்சாட்டு போலியானது என நிரூபித்துள்ளது.

#LeftAttacksJNU #Mediyaan


Share it if you like it