தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் கருணாநிதி மகளுமான கனிமொழி அவர்கள் அண்மையில் மக்கள் கிராம சபை கூட்டம் என்னும் பெயரில் ‘செட்டப்’ நாடகம் நடத்தியதாக பிரபல பத்திரிக்கை ஒன்று கனிமொழியின் முகத்திரையை கிழித்தது..
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி அவர்கள் கனிமொழிக்கு கடும் போட்டியை தரும் விதமாக இன்று மிகப் பெரிய நகைச்சுவை காட்சியை அரங்கேற்றியுள்ளார் என்பதை நெறியாளர் மதன்ரவிச்சந்திரன் அவர்களின் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை👇 pic.twitter.com/1I9pVgcU3p
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) February 20, 2021
கோபாலபுர நாடக சபாவின் இன்றைய வெளியீடு 👇😂
காவல்துறை வாகனத்தில் ஏறும் போது கலையாத அக்காவின் சிகை அலங்காரம்..
வாகனத்தில் கலைந்தது..
தசாவதாரம் கமல், citizen அஜித், cobra விக்ரம், சட்டை(சபை) ஸ்டாலின் வரிசையில் கரூர் ஜோதிமணி அக்கா 👏 ஜோதிமணியா..? கலைமாமணியா? தொடர்ந்து விவாதிப்போம். pic.twitter.com/JGwPghfXLw— Madan Ravichandran (@MadanRavichand4) February 20, 2021
உலக நடிப்புடா சாமி…😂😂😂😂😂😂 pic.twitter.com/nYD3tmhzsq
— சரோ ~ (@sarofocuz) February 20, 2021
நாதாரித்தனம் பன்னாலும் நாசுக்கா பன்னனும்டா என் சிப்சு😂😂😂 – கலைஞர் பொன்மொழிகள் pic.twitter.com/XHGzVfKktZ
— குறுநில மன்னன்😎👑 (@Narenkumar_Ravi) February 19, 2021