தாவூத், பின்லேடன், நிதி குடுத்தாலும் வாங்கிட்டு போஸ் தருவாரா CM ? பிரபல நடிகை பாய்ச்சல்..!

தாவூத், பின்லேடன், நிதி குடுத்தாலும் வாங்கிட்டு போஸ் தருவாரா CM ? பிரபல நடிகை பாய்ச்சல்..!

Share it if you like it

கொரோனா தொற்று தமிழகத்தில் மிக தீவிரமாக இருந்த சமயத்தில், அப்பொழுது இருந்த அ.தி.மு.க அரசு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள், என பலர் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்தனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தது.

அ.தி.மு.க ஆட்சியில் இருக்கிறதே என்றே ஒரே காரணத்திற்காக துயரப்படும் தமிழக மக்கள் குறித்து எல்லாம் கவலைப்படாமல் கொரோனா நிவாரண நிதியை வழங்காமல் இருந்து விட்டு. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கியுள்ளனர் இந்த YouTube பிரபலங்கள் என்று பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், என்று கூறப்படும் நடிகை கஸ்தூரி அவர்கள் ஆபாச பேச்சாளர்களை சந்தித்த தமிழக முதல்வரை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார். .

கெட்ட வார்த்தை உங்களுக்கு கேள்வி கேட்பதாய் தெரிகிறதா ? ganrape joke சொல்வதுதான் உண்மை பேசுற லட்சணமா? நாளைக்கு தாவூத், பின் லாடன் நிதி குடுத்தாலும் வாங்கிட்டு போஸ் தருவாரா CM ? நிதி கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் வரவேற்போம் என்பது உங்களுக்கு சாதாரணமா என்னவோ. Not for me.

Image

Share it if you like it