திருவள்ளூவர் மண்ணில் தாமரை மலரும்

திருவள்ளூவர் மண்ணில் தாமரை மலரும்

Share it if you like it

பா,ஜ.க-வுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் இந்த முடிவை இரு கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் புனித திருவள்ளூவர் மண்ணில் தாமரை மலரும் என தமழக பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it