இன்றைய வானிலை – மீடியான்

இன்றைய வானிலை – மீடியான்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 25-09-2023 காலை 0830 மணி முதல் 26-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெருந்துறை (ஈரோடு), நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 7;
கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், செய்யாறு (திருவண்ணாமலை) தலா 6;
திருத்தணி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலை ARG (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 5;
பரூர், ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருத்தணி PTO, பூண்டி (திருவள்ளூர்), செங்கல்பட்டு, மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), லக்கூர் (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்), துறையூர் (திருச்சி) தலா 4;
ஹரூர் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), அம்முண்டி (வேலூர்), பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், இராணிப்பேட்டை, ஆற்காடு (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை, ஆர்.கே.பேட்டை ARG (திருவள்ளூர்), மகாபலிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், மதுராந்தகம், VIT சென்னை AWS (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பெரம்பலூர் (பெரம்பலூர்), தென்பரநாடு, நந்தியார் தலைப்பு, சமயபுரம் (திருச்சி), திருச்செங்கோடு, பரமத்திவேலூர் (நாமக்கல்) தலா 3;
கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்), மின்னல் (இராணிப்பேட்டை), சோழவரம், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), தாம்பரம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் ARG, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), ஆரணி, போளூர், வந்தவாசி (திருவண்ணாமலை), RSCL3 வளத்தி, திண்டிவனம், RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), வானமாதேவி, கடலூர் (கடலூர்), நீடாமங்கலம், கொடவாசல், பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), திருவையாறு, அய்யம்பேட்டை, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அரியலூர் (அரியலூர்), லப்பைக்குடிகாடு, தழுதலை (பெரம்பலூர்), தேவிமங்கலம், புள்ளம்பாடி, சிறுகுடி, கல்லக்குடி, திருச்சி விமான நிலையம் (திருச்சி), கிருஷ்ணராயபுரம், மாயனூர் (கரூர்), கோபிச்செட்டிப்பாளையம், சென்னிமலை, ஈரோடு, அம்மாபேட்டை (ஈரோடு), நாமக்கல் (நாமக்கல்) தலா 2;
ஓசூர், தளி (கிருஷ்ணகிரி), பொன்னை அணை, குடியாத்தம், வேலூர் (வேலூர்), வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் (இராணிப்பேட்டை), செங்குன்றம், பொன்னேரி (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), RSCL-2 கேதார், செஞ்சி , RSCL வல்லம், வானூர் (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி, BASL மணலூர்பேட்டை, Kcs மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் AWS, அண்ணாமலை நகர் (கடலூர்), கல்லணை, மஞ்சளாறு (தஞ்சாவூர்), புது வெத்தலூர் (பெரம்பலூர்), துவாக்குடி IMTI, திருச்சி டவுன், லால்குடி, வத்தளை அணைக்கட், தாத்தையங்கார்பேட்டை, கொப்பம்பட்டி, முசிறி (திருச்சி), திருப்புவனம் (சிவகங்கை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடுமுடி (ஈரோடு), சங்கரிதுர்க், தலைவாசல் (சேலம்), இராசிபுரம், மங்கலபுரம், எருமப்பட்டி, மோகனூர் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it