பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளில் நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஹிமாச்சலில் உள்ள லெப்சாவில் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி கொண்டாடினார். இதைதொடர்ந்து வழக்கம்போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகையான தீபாவளி திருநாளுக்கு வாழ்த்துக்கள் கூட சொல்லவில்லை. பிரதமராக மோடி பதவி ஏற்றதிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடிய இடங்கள் பின்வருமாறு: –
2014: சியாச்சின்
2015: அமிர்தசரஸ்
2016: லாஹவுல்-ஸ்பிடி
2017: குரேஸ்
2018: சாமோலி
2019: ரஜோரி
2020: ஜெய்சால்மர்
2021: நௌஷேரா
2022: கார்கில்
2023: லெப்சா