மோடி அரசுக்கு எதிராக பொய்யான தகவலை பதிவு செய்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ..!

மோடி அரசுக்கு எதிராக பொய்யான தகவலை பதிவு செய்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் குறித்து தவறான கருத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் கிறிஸ்தவ மிஷநரிகள், அறம் அற்ற ஊடகங்கள் முதற்கொண்டு மோடி அரசுக்கு எதிராக இன்று வரை செயல்பட்டு வருகின்றனர்..

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏ-வுமான விஜயதாரணி டைம்ஸ் ஊடகத்தில் பேசும் பொழுது பொய்யான தகவலை கூற முயன்றார்.. இதற்கு டைம்ஸ் நவ் நெறியாளர் ஆதாரத்தோடு தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it