மோடி, அண்ணாமலை ஷேர் செய்த காணொளி வைரல்!

மோடி, அண்ணாமலை ஷேர் செய்த காணொளி வைரல்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இருவரும் ஷேர் செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்திய மொழிகளில் பாடல் பாடி காணொளியாக வெளியிட்டு இருக்கிறார் பிரபல பாடகர் சினேதீப் சிங் கல்சி. இவரது, காணொளியை பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், அதனை தங்களது ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை விளக்கும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it