Share it if you like it
முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க ஏப்ரல் 25 கேரள மாநிலத்திற்கு பாரதப் பிரதமர் மோடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் மோடி எதிர்வரும் 25- ஆம் தேதி கேரள மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். அந்த வகையில், திருவனந்தபுரம் – கண்ணூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதனிடையே, வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it