இம்ரான்கான் அதிரடி கைது: தர தரவென இழுத்து சென்ற காணொளி வைரல்!

இம்ரான்கான் அதிரடி கைது: தர தரவென இழுத்து சென்ற காணொளி வைரல்!

Share it if you like it

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வெளியே ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, தர தரவென இழுத்து சென்ற சம்பவம்தான் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it