இந்திய பொருளாதர கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கை!

இந்திய பொருளாதர கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கை!

Share it if you like it

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.14 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பாரதப் பிரதமர் மோடி பல்வேறு அதிரடி திட்டங்களையும், சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறார். இதன்காரணமாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் ஏற்றம் கண்டு வருகின்றன. மேலும், தேசத்தின் வளர்ச்சி வல்லரசு நாடுகளுக்கு இணையாக மாறி வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் வேலையின்மை விகிதம், கடந்த ஜனவரி மாதத்தில் 7.14 சதவீதமாக குறைந்துள்ளது என இந்திய பொருளாதர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


Share it if you like it