Share it if you like it
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மம்தா பேனர்ஜியின் ஆட்சியை கண்டித்தும். அவர் செய்த கோமாளி தனத்தை இவ்வாறு சுட்டி காட்டியுள்ளார்.
- மம்தா பேனர்ஜி வண்டி ஓட்டிய பொழுது எந்த காயமும் ஏற்படவில்லை. ஏதேனும் காயம் ஏற்பட்டு இருந்தால். அம்மாநிலத்தையும் எதிரி மாநிலம் என்று கூறி இருப்பார்.
- மம்தா பேனர்ஜி வண்டி ஒட்டுவது போல மேற்கு வங்கமும் தள்ளாடி கொண்டு உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.
(பி.கு) மம்தா பேனர்ஜி-யை உறுதியாக தோற்கடித்து காட்டுவேன் என்று பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி சபதம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சம் சந்தோஷமா சிரிங்க சொந்தங்களே, மம்தா பேனர்ஜீயின் காமெடி டைம்!
எனக்கு ஒரு டவுட்டு: அந்தம்மா வண்டி ஓட்டுது, ஹெல்மெட் போட்டிருக்கு, கூட நடந்து போற அல்லக்கைகள் எதுக்கு ஹெல்மெட் போட்டிருக்குண்ணு தெரியலயே!! என்னவா இருக்கும்?!🤔🤔 1/2pic.twitter.com/BtceBySudi
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) February 25, 2021
Everybody is a troller until he comes 😂😂🤣 pic.twitter.com/6aPexKemNu
— BALA (@erbmjha) March 8, 2021
Share it if you like it