பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 50-க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Share it if you like it

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் உள்ள மஸ்துங் பகுதியில் மது அருகே மிலாது நபி கொண்டாட்டத்திற்காக மசூதி அருகே மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளானர்.


Share it if you like it