மதுரையில் பா.ஜ.க அலுவலகத்தை சூறையாடிய முஜிபுர் ரஹ்மான் கைது..!

மதுரையில் பா.ஜ.க அலுவலகத்தை சூறையாடிய முஜிபுர் ரஹ்மான் கைது..!

Share it if you like it

நம்ம ஊரு பொங்கல் விழா என்னும் நிகழ்ச்சியை மதுரையில் பா.ஜ.க தொண்டர்கள் அண்மையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்… அப்பொழுது திருப்பாலை பெரியார் நகர் பகுதிக்கு  பா.ஜ.க தலைவர் முருகன் வந்தார்..

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக., எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கு(தொ)ண்டர்கள் கலாட்டா செய்ததாக கூறப்பட்டதது.. அன்று மாலையே பா.ஜ.க. அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.. மதுரை பா.ஜ.க அலுவலகம் தாக்குதலில் எஸ்.டி.பி.ஜ., கட்சியைச் சேர்ந்த முஜிபுர் ரகுமானை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it