Share it if you like it
பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் என் அலுவலகத்திற்கு சென்றேன் . ஆபிஸ் முழுவதும் எரிந்து உள்ளது. கரெண்ட் இருக்கிறது . short circuit ஆகவில்லை. ஜன்னல் பக்கத்திலிருந்து தான் எரியத்தொடங்கியிருக்கிறது . வெளியிலிருந்து ஏதும் போடப்பட்டு எரிந்துள்ளதா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.
ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் என் அலுவலகத்திற்கு சென்றேன் .
ஆபிஸ் முழுவதும் எரிந்து உள்ளது. கரெண்ட் இருக்கிறது . short circuit ஆகவில்லை.
ஜன்னல் பக்கத்திலிருந்து தான் எரியத்தொடங்கியிருக்கிறது . வெளியிலிருந்து ஏதும் போடப்பட்டு எரிந்துள்ளதாகாவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன் pic.twitter.com/W8FXu4MYUF
— A.Ashvathaman (@asuvathaman) June 14, 2021
Share it if you like it