21 தீவுகள் : பெயர் சூட்டப்பட்ட தியாகிகளின் பெயர்கள்!

21 தீவுகள் : பெயர் சூட்டப்பட்ட தியாகிகளின் பெயர்கள்!

Share it if you like it

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ( பிறந்த நாள் விழா ) ’பராக்கிரம தினமாக’ 23.1.2023 இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அந்தமான், நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயர்களை மத்திய அரசு சூட்டியுள்ளது. பெயர் சூட்டும் நிகழ்ச்சியை, காணொளி வாயிலாக பாரதப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுகுறித்தான, கூடுதல் தகவல்களை மீடியானில் தெரிந்து கொள்ள முடியும்.

அதன், லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it