Share it if you like it
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடத்தி வந்த விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது..
டெல்லியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து வி.எம். சிங் & ராஷ்ட்ரியா கிசான் மஜ்தூர் சங்கதன் போராட்டத்திலிருந்து தாங்கள் விலகுவதாக திடீர் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Correction: I can't carry forward protest with someone whose direction is different. I wish them best but VM Singh & Rashtriya Kisan Mazdoor Sangathan* are withdrawing from the protest: VM Singh, Rashtriya Kisan Mazdoor Sangathan & All India Kisan Sangharsh Coordination Committee pic.twitter.com/kXC70UvRWZ
— ANI (@ANI) January 27, 2021
Share it if you like it