Share it if you like it
- ராம ஜென்ம பூமி வழக்கில் இறுதி தீர்ப்பின் படி அயோத்தியில் ராம பிரானுக்கு கோயில் கட்டப்படும் என்று 5 வருடங்களுக்கு முன்பே மிக துல்லியமாக கணித்தவர் பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா.
- 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான அரசு அபார வெற்றி பெறும் என்று கணித்தவர்.
- இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாம் இழந்த கில்கிட், பால்டிஸ்தான், பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க 2022-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தனது கணிப்பினை வெளியிட்டு உள்ளார் ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா.
காங்கிரஸ் அரசு சீனாவிடம் இழந்த (அக்சாய் சின் 1962 இல் இழந்த பகுதி ) இந்திய பகுதிகளை 2032 -க்குள் இந்தியா மீட்கும் என்று அண்மையில் கணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it