தமிழக பா.ஜ.க தலைவர் முன்னிலையில் இணைந்த பிரபல நகைச்சுவை புயல்..!

தமிழக பா.ஜ.க தலைவர் முன்னிலையில் இணைந்த பிரபல நகைச்சுவை புயல்..!

Share it if you like it

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் L. முருகன்.  தமிழக தேர்தல் பா.ஜ.க பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் மாநில பொதுச் செயலாளர்  கே.டி ராகவன் ஆகியோர் முன்னிலையில் தம்மை பா.ஜக.வில் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/itisatp/status/1369912181311991812?s=08

 


Share it if you like it