பிரபல நடிகையை மீண்டும் ஆபாசமாக விமர்சனம் செய்த ஆபாச பேச்சாளர் ரஹீம்..!

பிரபல நடிகையை மீண்டும் ஆபாசமாக விமர்சனம் செய்த ஆபாச பேச்சாளர் ரஹீம்..!

Share it if you like it

பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்திற்கு மத்திய அரசு அண்மையில் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது.. இதற்கு பிரபல ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹீம் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்..

விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பாஜக அரசு., என்று தனது வண்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்…

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தூண்டுதல் பெயரில் மத்திய அரசிற்கு எதிராக போலி விவசாயிகள் இன்று வரை போராடி வருகின்றனர்.. இதற்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.. ஒரு பெண் என்று கூட பார்க்காமல் தனது வன்மம் நிறைந்த அழுக்கு எண்ணத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it