உலகக்கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானா காருவானாவை தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா.
எதிர்கொண்டார். டை பிரேக்கர் வரை சென்ற இப் போட்டியில் அமெரிக்க வீரரை தோற்கடித்து பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப் போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியன் கார்ல்சான்னை எதிர்கொள்கிறார்.