புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் தமிழர்களின் பெருமையை குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர் மோடி…!

புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் தமிழர்களின் பெருமையை குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர் மோடி…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி.. பாரதியாரின் கவிதையை கம்பீரமாக  முழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.. அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை நமது வீரர்களுக்கு கூறியது நினைவில் இருக்கலாம்…

இன்று பாரதப் பிரதமர் மோடி அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பூமி பூஜையில் கலந்து கொண்ட பொழுது.. தமிழர்களின் மேன்மையை குறித்து மீண்டும் இவ்வாறு பேசியுள்ளார்..

  • உத்திரமேரூரில் வரலாற்று சான்று கிடைத்துள்ளது.
  • பஞ்சாயத்து நடந்தததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன..
  • மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அங்கு மகா சபை நடந்துள்ளது..

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பாரதப் பிரதமர் மோடி எந்தவிதமான குறிப்பும் இல்லாமல்.. திருக்குறள், நாலடியார், பாரதியார் கவிதை, என்று தமிழ் மொழிக்கு இன்று வரை பெருமை சேர்த்து வருகிறார்.. தமிழ், தமிழ், என்று கூறும் எதிர்க்கட்சி தலைவர் துண்டு சீட்டு இருந்தும் கூட தவறாக படித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 

 


Share it if you like it

8 thoughts on “புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் தமிழர்களின் பெருமையை குறிப்பில்லாமல் பேசிய பாரதப் பிரதமர் மோடி…!

  1. Sudailai and family is not interested in these learning or spreading Tamil culture. They will.do only business in language and plan for further looting like 2G etc left to them they will sell anything to everything including people of TN.

  2. பாராட்டுக்குறியது.ஆனால் இது தேர்தலை மனதில் வைத்து செய்ய ப் படுவதாயிருந்தால் புறக்கனிக்கப்படவேண்டும்.கலைஞர் மகன் தமிழ் பேச தினறுவது வருத்தம் அளிக்கிறது. சரியாக பேச பயிற்சி பெற்று கொள்ள வேண்டும்.

  3. பாரத மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள்

    தமிழ் மொழியைப் பற்றியும்
    தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பற்றியும்

    உயர்வாக குறிப்பிடும் போதெல்லாம்

    அடுத்து அந்த கருத்துக்கு நேர் எதிர்மாறாக ஏதோ ஒரு தொல்லை கொடுக்க போகிறார் என்று அர்த்தம்

    இதுநாள்வரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது

  4. தமிழ்: ஒரு தெய்வீகமான மொழி அது எல்லோருக்கும் இலகுவாக வந்துவிடுவதில்லை தமிழை தன்னுயிர் போல் நேசிப்பவர்க்கும், மதிப்பவர்க்கும் மட்டுமே அது கைகூடிவரும். எல்லாவற்றிற்கும் மேலாக தெரியாத ஒரு மொழியை கற்றுகொள்ள அதீத ஆர்வம் வேண்டும். நம் பிரதமர் அவர்கள் தமிழை ஆர்வமாக பேசிட முயற்சிப்பது நமக்குப் பெருமையும் நம் மொழியின் வளத்தையும் குறிக்கும். அதிலே உள்நோக்கம் கற்பிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

  5. அல்லும் பகலும் நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றி தெளிவாக விரிவாக ஆக்கரீதியாக சிந்தித்துச் செயல்படும் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.

  6. ஒவ்வொரு பொது நிதழ்ச்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லால் தமிழ் தமிழ் நாட்டு ஏதாவது வரலாற்று பெருமையை கூறாமல் தொடங்கமாட்டார் மோடி…தமிழகத்தை பற்றி உயர்வாக நினைத்து பேசுகிறார்..அதை அரசியலாக்காதீர்கள்..நமது தமிழில் என்ன குறை உள்ளது..நாம்தான் உணரவில்லை உணர்ந்து பெருமை படுத்துபவரை பாராட்டுவோம்…

Comments are closed.