Share it if you like it
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு பொருந்தும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது। ஆனால் நீதிபதிகளின் தனிஉரிமைகளை பாதுகாக்க சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன।நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும். நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என தெரிவித்துள்ளன்ர். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர், ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பு வழங்கினர்.
Share it if you like it