வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் முதல் பல இந்திய பிரபலங்கள் தங்கள் முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கி வருகின்றனர்… ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், உள்ளூர் ஊழல் பெருச்சாளிகள், வரை தங்களின் கடும் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவித்து வருகின்றனர்..
சச்சின் டெண்டுல்கர் உட்பட சில கிரிக்கெட்டர்களுக்கு தேச பற்று அதிகம் என்றால் பணம் வாங்காமல் விளையாடி இருக்கனும் என்று சிறுப்பிள்ளை தனமாக பேசியிருப்பதற்கு நெட்டிசன்கள் ரஹிம்மை பொளந்து கட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பணம் வாங்கிகொண்டு சிலர் தேசத்திற்கு எதிராக வேலை செய்யுபவர்களை நீங்க சப்போர்டு பண்ணுறூங்க.. இவர்கள் தங்கள் உழைப்பில் திறமையினால் சம்பாதிக்கின்றனர் வரியும் கட்டுகின்றனர். அரசாங்க சலுகைகள் இன்றி..
— அத்த தம்பி யாரு!!!!🤔🤔🤔 (@actuallycitizen) February 4, 2021
— காளி (@muthurajgan) February 4, 2021
தடா பாய் சுய நினைவோடு தான் பேசுகிறீர்களா..
நாட்டிற்காக சிறிதளவும் பேசாத உங்களுக்கு எதற்கு ஹச் மானியம்… இப்படி கேட்டா என்ன செய்வீர்கள்
— கருடன்🇮🇳🦅 (@Ravichandran15P) February 4, 2021
நாட்டுக்கு ஆதரவா ஒருத்தன் பேசினா பொறுக்காதே இந்த தேச விரோதிகளுக்கு!
— Sanātanī (@UpholdDharma) February 4, 2021
என்ன பாய் தேச பற்று என்பது வேறு தொழில் என்பது வேறு.
தேச பற்று என்பதே என்ன விலை னு கேக்குற ஆளுங்க நீங்க .எந்த நாட்டில் போனாலும் அந்த நாட்டுக்கு எதிரா பேசுவது அதான் சீனா காரன் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து உள்ளான்
— RAJA (@srajaa) February 4, 2021
செய்யற தொழிலுக்கும் நாட்டுப் பற்றுக்கும்
முடிச்சுப் போடும் முட்டாள்…
தேசப்பற்றுக்கு பொருள் தெரியாதவர்கள் தேசம் பற்றி பதிவு போடுவதை நிறுத்திக்கலாம்— r g kannan🇮🇳 (@aarjeekaykannan) February 4, 2021