Share it if you like it
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகள், வாக்குறுதிகள், எவ்வாறு இருக்கும் என்பது தமிழக மக்கள் நன்கு அறிவர்.. இறந்த பிரபலங்களின் புகழை தனக்கு சாதகமாக மாற்றி கொள்வதில் சீமானுக்கு நிகர் யாரும் இல்லை என்பது நிதர்சனம்..
எங்க அப்பா பாலு மகேந்திரா, மகேந்திரனை, வைத்து சிறந்த படங்களை எடுப்பேன்.. எனது ஆட்சி காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவேன் என்பது போல சீமான் பேசியுள்ளார் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/Puli45/videos/1033879957105739


சீமான் வசமா சிக்கிட்டான்😂
சின்ன கவுண்டர் படத்துல இந்த சீன்ல எப்போடா SPB சார் ஜானகி அம்மா வாய்ல பாடினாரு pic.twitter.com/Ip16bldUxK— ANNAPOORANI (@annapoorani_2) October 28, 2020
Share it if you like it