உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி சீமான் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மை…
- பிரபல பாடகர் எஸ்.பி.பி. இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே என்று தன்னிடம் அனுமதி கேட்டது..
- மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நகைச்சுவை நடிகர் தவசி அவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறாமல்.. அவர் மறைந்த பிறகு அன்புக்குறிய மாமா தவசி என்று பதிவிட்டது..
- உயிரோடு இருக்கும் பொழுது ஏ.ஆர். ரகுமான் தாயாரை (சீமான்) பார்க்கவில்லை… அவர் மறைந்த பிறகு என் மீது மிகுந்த அன்பு செலுத்தியதாக சீமான் கூறி இருப்பதற்கு.. துளியும் மனசாட்சி இல்லாத நபராக சீமான் உள்ளார் என்று நெட்டிசன்கள் உட்பட ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
நல்ல வேளை உன்னை சந்திக்கலை..இல்லனா இந்நேரம் ஏதாவது புருடா உட்டுறுப்ப…
— கவின் (@iKavi89) December 28, 2020
https://twitter.com/Mohanku45886185/status/1343510546771968001
எதாவுது எழவு விழுந்தா போதும் சின்ராச கைலயே புடிக்க முடியாது … https://t.co/QdjwR3NHHQ
— R.vigneshvasudev (@Rvigneshvasude) December 28, 2020
தாயோலி 10 பைசா கொடுக்க வக்கு இல்லாதவனே 🤦♂️🤦♂️
யாரு செத்தாலும் தூக்கிட்டு வந்து பொழப்பு ஓட்ட வேண்டியது கருமம் 🤦♂️🤦♂️🤦♂️#Annaatthe
— 🅼🆈 🅼🅸🅽🅳 2.0 (@pearlmuthu1) November 24, 2020
ஏண்டா காலங்காத்தால எல்லா பத்திரிகையும் எடுத்து எழுவு நியூஸ் தான் வாசிப்பியாடா .. உன்னால சாவு வீட்டிலயும் எப்பிடி போய் கதை சொல்ல முடியுது மாமா,மச்சான், கொய்யான்னுகிட்டும் அவரு உடல் நலமில்லாம இருந்தப்போ போய். பார்த்தியா மூதேவி மாமான்னு சொந்தம் கொண்டாடுறாய்
— மன்மதக்குஞ்சு (@Mrkunchu) November 24, 2020