மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் விவாதம் செய்வது போன்று அண்மையில் பொழுது போக்கி இருந்தார் நெறியாளர் செந்தில். மக்களின் நேரத்தை வீணாக்கியதுடன். நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்களின் மதிப்பை குறைத்து உள்ள இவரை ஏர்வாடியில் சேர்க்க வேண்டும் என்று பலர் கருத்து கூறியிருந்தனர்..
தொடர்ந்து இது போன்று கோமாளி தனத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.. இந்நிலையில் மீண்டும் ஒரு காணொளியை செந்தில் வெளியிட்டு உள்ளார்.. சீமான் (லூசு) பாராட்டிய அருணன் வரிசையில் நெறியாளர் செந்திலும் இணைந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பைத்தியமா இவன ? 😂😂 pic.twitter.com/0fncW2EDG1
— Tinku_Venkatesh | ಟಿಂಕು_ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) October 24, 2020
நானும் பாஜகவில் இணைகிறேன் என்றால் வாருங்கள் வரவேற்கிறோம் என்று சொல்வது உங்கள் பாஷையில் மிரட்டலாக தெரிகிறது. நீங்கள் ஒப்புக்கு கூறினால் அவர்களும் ஒப்புக்குத்தான் கூறியிருப்பார்கள்.
— S.Gopalakrishnan (@raja7954) February 19, 2021
நீ பாஜகவுக்கு வர்றேன்னு சொன்னது தான் டா மிரட்டல். உன்னை மாதிரி பைத்தியம் வந்தா பாஜக என்ன ஆகிறது…?
— பீஷ்மர்🇮🇳🚩 (@MyselfAMystery) February 19, 2021
இவன் குடும்பத்துகாரங்க எப்படி இவனை சகிச்சுக்கிறாங்க?..
— 🇮🇳🚩Mr.மின்வெட்டு🐿️ (@Krrish73661214) February 19, 2021
முழு மனநோயாளி ஆகி விட்டான் இந்த சீப்பு செந்தில்
— Pandurangan (@Pandura64799551) February 19, 2021
நீ நிஜமாவே பைத்தியமா இல்ல பைத்தியமா நடிக்கிறாயா கருமமே? பொய் ஏதாவது சர்க்கஸ்ல சேந்துக்க, மூக்குல எதுவும் மாட்ட வேண்டியது கூட இல்ல.
— Vasu Raj (@vasu_raj) February 19, 2021