Share it if you like it
தி.மு.க நேற்றைய தினம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் தொண்டாமுத்தூர் வேட்பாளராக கார்த்திகேய சேனாதிபதி என்பவரை கழகத்தின் வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. சேனாதிபதி மீது கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வரும் நிலையில். அவர் மீது வரதட்சணை கொடுமை, குழந்தை கடத்தல், தொடர்பான திடுக்கிடும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
திமுகவின் தொண்டாமுத்தூர் வேட்பாளர் @ksivasenapathy ஊடகங்களால் சுற்றுசூழல் ஆதரவாளராகவும் , நாட்டின காளைகளை மீட்பவராகவும் காட்டிய ஊடகங்கள் இவரின் உண்மை முகத்தை மறைத்துள்ளது.
குழந்தை கடத்தல், வரதட்சணை கொடுமை என நீள்கிறது இவர் வரலாறு.#திமுக_வெட்டிவேட்பாளர்கள் pic.twitter.com/iEir46Y8Ee
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) March 12, 2021
Share it if you like it