என்ன தயா இதெல்லாம்..? – ஆபாச நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சன் டிவி..!

என்ன தயா இதெல்லாம்..? – ஆபாச நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சன் டிவி..!

Share it if you like it

இந்தியாவிற்கு எதிராக பல பிரிவினை சக்திகள் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது..  எந்தவித புரிதலும் இல்லாமல் ஆபாச நடிகை இந்தியாவிற்கு எதிராக உளறி வரும் கருத்திற்கு சன் டிவி அதிக முக்கியத்துவம் வழங்கி வருவது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

சீரியல் என்னும் பெயரில் தமிழ் கலாச்சாரத்தை பாழ்படுத்தி வரும் சன்.டிவி..  இன்னும் அதிகமான இளைஞர்கள் கெட்டு நாசமாக போக வேண்டுமா என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it