ஹிந்துக்கள் மீது திடீர் பாசம் – நடிகர் சித்தார்த் மீது புகார் அளித்த பிரபல ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிம்..!

ஹிந்துக்கள் மீது திடீர் பாசம் – நடிகர் சித்தார்த் மீது புகார் அளித்த பிரபல ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிம்..!

Share it if you like it

பிரபல நடிகர் சித்தார்த் அவர்கள் அண்மையில் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்..

இயேசு, நபிகள் நாயகம், சாய் பாபா, குரு கோபிந்த் சிங், புத்தர், இவர்கள்  அனைவரும் மனிதர்கள் கடவுளின் வரையறுக்கப்பட்ட படைப்புகள். அவர்கள் உங்களைப் போன்றவர்கள், அவர்கள் சாப்பிடுவார்கள், உடலுறவு கொண்டார்கள் ,மலம் கழித்தார்கள், இறந்தார்கள், நீ வித்தியாசமானவன், நீ ஒரு கடவுள், உன்னை நீ காதலி, பிறகு உதவு, கடவுளாக இரு.. கடவுள் குழந்தையாக இரு, அன்பு நம்பை விடுவிக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்..

இதற்கு தடா ஜெ. ரஹிம் இவ்வாறு தனது கடும் எதிர்ப்பை சித்தார்த்திற்கு தெரிவித்து இருந்தார்…

உங்க பதிவு தவறாக உள்ளது மாற்றி எழுதுங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு மனிதரே அதில் மாற்றுக் கருத்து இல்லை .. தன்னை இறைவனாக நபிகள் நாயகமே சொல்லவில்லை.. ஆனால் வேசிதனம் செய்தார்கள் என நபிகள் நாயகம் பெயரை குறிப்பிட்டு உள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது உடனே பதிவை மாற்றவும்.

நடிகர் தனது பதிவை நீக்காமல் இருந்ததால் அண்மையில் காவல்துறையில் இவ்வாறு புகார் அளித்துள்ளார் ரஹிம்..

நடிகர் சித்தார்த் மீது புகார் நபிகள் நாயகம் , இயேசு , சாய் பாபா , குரு கோவிந் ஆகியோர் பற்றி தவறாக டூவிட் போட்டுள்ளதை கண்டித்து .. நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி மனு அளித்துள்ளதாக கூறியுள்ளார்..

  • மத மாற்றத்தை தடுத்த திருப்புவனம் ராமலிங்கத்தை படுகொலை செய்த  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தாரா ரஹிம்..?
  • மும்பையில் அப்பாவி சாதுக்களை கம்யூனிஸ்ட், கிறிஸ்தவ மிஷநரிகள், அடித்து கொலை செய்த பொழுது காவல்துறையில் புகார் தெரிவித்தாரா ரஹிம்..?
  • பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், சேர்ந்தவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை செய்த பொழுது புகார் தெரிவித்தாரா ரஹிம்..?
  • மதுரையில் பா.ஜ.க அலுவலகத்தை வி.சி.க, SDPI, PFI, சூரையாடிய பொழுது புகார் அளித்தாரா ரஹிம்..?
  • பிரபல ஆபாச பேச்சாளர்களான திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி, வேல்முருகன், சீமான், திருமாவளவன், ஸ்டாலின், இயக்குனர் கெளதமன் போன்றவர்கள் ஹிந்து கடவுளையும், ஹிந்து மதத்தையும் இழிவுப்படுத்திய பொழுது புகார் அளித்தாரா ரஹிம்..?
  • திடீர் என்று ஹிந்து கடவுள் மீதும் ஹிந்துக்கள் மீதும் தடா ஜெ. ரஹிமிற்கு என்ன பாசம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  • வேளாண் சட்டத்திற்கும், மத்திய அரசிற்கும், எதிராக நடிகர் சித்தார்த் கருத்து கூறும் பொழுது மெளனம் காத்த ரஹிம்… இன்று காவல்துறையில் சித்தார்த் மீது  ஏன்? புகார் அளித்துள்ளார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
  • எந்த ஒரு மதத்தையும் கடும் விமர்சனம் செய்யாமல் தடா ஜெ ரஹிமிற்கும், வாழும் நாட்டிற்கு உண்மையாகவும், விசுவாசமான முறையில் கருத்து கூற வேண்டும் என நடிகருக்கும், நெட்டிசன்கள் அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/2909139Koc/status/1359166129378328589

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1320265607716114432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1320265607716114432%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAAE0AF86E0AEA3E0AF8DE0AE95E0AEB3E0AF88-E0AEA4E0AF8AE0AE9FE0AEB0E0AF8DE0AEA8E0AF8DE0AEA4E0AF81-E0AE87E0AEB4E0AEBFE0AEB5E0AF81E0AEAA%2F

 

ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிமிற்கு தக்க பதிலடி வழங்கிய நடிகை கஸ்தூரி…!

Share it if you like it