ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்..!

ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்..!

Share it if you like it

இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்று.. தி.மு.க உட்பட சில எதிர்க்கட்சிகள் தவறான கருத்தினை இன்று வரை மக்களுக்கு கூறி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பா.ஜ.க அரசு குறித்து தெரிவித்த கருத்து ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று பலர் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்..

 

 

 

 


Share it if you like it