‘வாஷிங் பவுடர் நிர்மா தமிழ்நாடு காங்., போல வருமா; வைரலாகும் பாடல்!

‘வாஷிங் பவுடர் நிர்மா தமிழ்நாடு காங்., போல வருமா; வைரலாகும் பாடல்!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியை, தொடர்ந்து ‘வாஷிங் பவுடர் நிர்மா, தமிழ்நாடு காங்கிரஸ் போல வருமா? என்ற பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கிருப கிருப என்ற காணொளியை தொடர்ந்து நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்ட மற்றொரு காணொளி அன்பே அமுதே என்ற பாடல். மேலம், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியை பற்றிய அறிவாலயம் ஓசி சாதம் என்ற காணொளி கடந்த ஆண்டு வெளியாகி சமூக வலைத்தளவாசிகளால் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில் தான், வாஷிங் பவுடர் நிர்மா, தமிழ்நாடு காங்கிரஸ் போல வருமா? என்ற பாடல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it