தமிழகம், புதுச்சேரி மழையளவு!

தமிழகம், புதுச்சேரி மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12-05-2023 காலை 0830 மணி முதல் 13-05-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 6; குருந்தன்கோடு, தக்கலை (இரண்டும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 5; மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 4; அணைகெடங்கு, நாகர்கோவில், கோழிப்போர்விளை (மூன்றும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 3; பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, மயிலாடி, குழித்துறை, இரணியல் (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 1.


Share it if you like it