வால்பாறையில் 8, திண்டுக்கல்லில் 5 செ.மீ. மழை!

வால்பாறையில் 8, திண்டுக்கல்லில் 5 செ.மீ. மழை!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 27.05.2023 காலை 0830 மணி முதல் 28.05.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… வால்பாறை PTO (கோவை) 8; வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (இரண்டும் கோவை மாவட்டம்) நத்தம் (திண்டுக்கல்) தலா 5; பாடலூர் (பெரம்பலூர்), ஆண்டிபட்டி (தேனி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்) தலா 4;

சின்கோனா, சின்னக்கல்லார் (கோவை), புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆனைமடுவு அணை, சேலம் (சேலம்) தலா 3; சோலையார் (கோவை), சங்கரிதுர்க், கரியகோவில் அணை (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி, பரூர் (கிருஷ்ணகிரி), வைகை அணை (தேனி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) தலா 2; பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), நெடுங்கல், ஓசூர் (கிருஷ்ணகிரி), தம்மம்பட்டி, ஆத்தூர் (சேலம்), மேலாளத்தூர் (வேலூர்), ராமகிருஷ்ணராஜு பேட்டை (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), மதுரை விமான நிலையம் (மதுரை), சண்முகநதி (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 1;


Share it if you like it