ஆட்டத்தை துவக்கிய கூட்டணி கட்சி தலைவர்…!

ஆட்டத்தை துவக்கிய கூட்டணி கட்சி தலைவர்…!

Share it if you like it

சமீப காலமாக தி.முக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தாங்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே கருத்து கூறி வருகின்றனர்.. இந்நிலையில் IJK  கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம், இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it