செந்தில், கார்த்திகை செல்வன், விஜயன், பிஸ்மி, என்று பல ஊடக நெறியாளர்கள் மற்றும் தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள் என்று பா.ஜ.க குறித்தும் அக்கட்சி மக்களுக்கு செய்து வரும் பல சேவைகள் குறித்தும் தவறான கருத்தினை கூறி மக்களை இன்று வரை குழப்பி வருகின்றனர் என பலரின் கருத்தாக இருந்து வருகிறது..
இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார் என்பவர்.. மத்திய நிதியமைச்சர் மீது அண்மையில் வீண் பழி சுமத்தி இருந்தார்.. இந்நிலையில் மத்திய அமைச்சர் அலுவலகம் பத்திரிக்கையாளர் தெரிவித்த கருத்திற்கு தக்க பதிலடியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நிதி அமைச்சரை சந்திக்க கால அவகாசம் கேட்டு எந்த கோரிக்கையும் இந்த அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. தவரான செய்தி.@pibchennai https://t.co/LQ9dN9SZdj
— NSitharamanOffice (@nsitharamanoffc) January 19, 2021
திமுக சொம்பு புதிய தலைமுறை கார்த்திகை செல்வனுக்கு சரியான செருப்படி…. pic.twitter.com/XhQ72rbffo
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 10, 2021
காலம் மாறிப்போச்சு கார்த்திகைசெல்வா தில்லியிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/ECN81fCUNP
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 9, 2020
News18 இன்றும் திமுக மறைமுக கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு pic.twitter.com/FmryzGwYUV
— We Support Maridhas (@WMaridhas) December 17, 2020
இந்த போட்டோவ இந்த நாய் எங்கயிருந்து பொறுக்கிட்டு வந்திருக்கும்னு இந்த வீடியோ பாருங்க. இந்த நாய் யாருக்கு வேலை செய்யுதுன்னும் தெறியும். pic.twitter.com/pfo81vmz7d
— Karthikeyan (@karthik2086) December 19, 2020
ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த, ஆ.ராசா மற்றும் நெறியாளர் திட்டமிட்டு நடத்திய நாடகமா?