மெளனம் காக்கும் சகோதரர்கள் ஸ்டாலினை அவமதிக்கும்  சன். டிவி..!

மெளனம் காக்கும் சகோதரர்கள் ஸ்டாலினை அவமதிக்கும் சன். டிவி..!

Share it if you like it

துரைமுருகன் உட்பட பல மூத்த தலைவர்கள் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் வரை.. ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்வதை விரும்பவில்லை என்று பல அரசியல் நோக்கர்கள் முதல் மக்கள் வரை வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வரும் நிலையில்..

தமிழக முதல்வர் குறித்த விளம்பரத்தை சன். டிவி மற்றும் தினகரன் நாளேடு வெளியிடுகிறது.. இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் சகோதரர்கள் மெளனம் காப்பது.. ஸ்டாலினை எதிர்க்க கேடி பிரதர்ஸ் (கலாநிதி, தயாநிதி) தயார் என்பதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/sudalaiFC/status/1344579577943711746

சன் டிவி.,லயே 'சுடலை…'ன்னு வந்தா..?! சுடாமலா இருக்கும்?! கலாநிதி அதிர்ச்சி! கழற்றிவிடப்பட்ட 'தலைகள்'! - தினசரி தமிழ்

 


Share it if you like it