Share it if you like it
ஆட்சிக்கு வரும் முன்பே பிரியாணி கடை, சுண்டல் கடை, பிச்சைகாரன் என்று தி.மு.கவின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள் இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது.. இந்நிலையில் தி.மு.க செய்த தில்லு முல்லுகளை தோலுரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரு பாட்டு!
திமுகவுக்கு போட்டான் கேட்டு 😂 pic.twitter.com/ntqCzJ2AH6— கொங்கு நாட்டான் (@kongu_kudimagan) February 4, 2021
Share it if you like it