பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடி.. பாரதியாரின் கவிதையை கம்பீரமாக முழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.. அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை நமது ராணு வீரர்களுக்கு கூறி இருந்தார்.
தமிழை தாய் மொழியாக கொண்டிராத பாரதப் பிரதமர் மோடி எந்தவிதமான குறிப்பும் இல்லாமல்.. திருக்குறள், நாலடியார், பாரதியார் கவிதை, என்று தமிழ் மொழிக்கு இன்று வரை பெருமை சேர்த்து வருகிறார்..
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்னும் ஒளவையாரின் பாடலை பாரதப் பிரதமர் மோடி அண்மையில் மேற்கோள் காட்டி பேசி இருந்தார்… இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதே பாடலை மேற்கோள் காட்டுவதாக நினைத்து கொண்டு வழக்கம் போல உளறி கொட்டிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
தமிழ், தமிழ், என்று கூறும் ஸ்டாலின் துண்டு சீட்டு இருந்தும் கூட தவறாக படித்து வருவது கொடுமையிலும், கொடுமை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..
அது தானே பார்த்தேன் நம்ம ஆள் தான் ஸ்கூல் படிப்பு கூட பாஸ் பண்ணவில்லையே எப்படி என்று
— venkatesh (@vsmv) February 20, 2021
பிரதமர் மோடி பார்க்காமல் பாடிய பாரதியின் பாடல் வரிகளை, மு.க.ஸ்டாலினால் பார்தாவது வாசிக்க முடியுமா? @VinojBJP @narendramodi #SardarVallabhbhaiPatel #SardarPatel pic.twitter.com/uGNlPW2ZRH
— BJYM Tamilnadu (@BJYMinTN) October 31, 2020
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். pic.twitter.com/TzNBrwrdoi
— Narendra Modi (@narendramodi) July 16, 2020