Share it if you like it
ஸ்டாலின் பொறுப்பு ஏற்கும் முன்பும் சரி, பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பும் சரி தி.மு.கவினர் அராஜகம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தமிழக பெண்களுக்கு உரிய, பாதுகாப்பினை தி.மு.க அரசு வழங்கவில்லை. என்று பரவலான குற்றச்சாட்டுகள், எழுந்த வண்ணம் உள்ள நிலையில். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினருக்கே, இந்த நிலைமை என்றால். பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் அஞ்சு வருஷம் நாங்க தான் எங்களை எதுவும் புடுங்க முடியாது என்று முழங்கும் காட்பாடி தி மு க ரவுடி pic.twitter.com/wVU1M1NH8H
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) May 10, 2021
Share it if you like it