திரிபுரா தேர்தல் முடிவுகள்!

திரிபுரா தேர்தல் முடிவுகள்!

Share it if you like it

திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் திரிபுரா மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it