வி.சி.க தலைவர் திருமாவளவன் திருவள்ளுவர் குறித்து அண்மையில் பேசிய மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில். Indian National League Party நிறுவனர் தடா ரஹிம் தெரிவித்த கருத்து மீண்டும் மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் எம்.பியும் வி.சி.க தலைவருமான திருமாவளன் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்து இருந்த நூல்’ வெளியீட்டு விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது. உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை திரித்து, வழக்கம் போல ஹிந்து மதத்தின் மீது தாக்குதலையும், திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதியதாக மிகப் பெரிய கப்சா விட்ட சம்பவம் அடங்குவதற்குள்.
Indian National League Party நிறுவனரும் பிரபல ஆபாச பேச்சாளருமான தடா ஜெ ரஹிம் அவர்கள் திருவள்ளுர் ஏன்? ஒரு இஸ்லாமியராக இருக்க கூடாது. அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் தங்களின் கடும் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.