ரெட் அலர்ட் எதிரொலி – களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, கரம் கொடுக்க வாருங்கள்.!

ரெட் அலர்ட் எதிரொலி – களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, கரம் கொடுக்க வாருங்கள்.!

Share it if you like it

தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ’ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடபகுதி மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பொழிந்து வருகிறது. அடுத்து வரக்கூடிய 10, 11 தேதிகளில் மீண்டும் கனமழை இருக்குமென்று வானிலை அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. வரக்கூடிய கன மழையை கண்டு சென்னை மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி தொண்டர்கள் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் பாட்டில், போன்றவற்றை வழங்கி வருகின்றனர். இன்னும் நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்..

(1) மளிகை பொருட்கள்
(2) தண்ணீர் பாட்டில்
(3) கொசுவர்த்தி சுருள்
(4) மெழுகுவர்த்தி
(5) தீப்பெட்டி
(6) Plastic பாய்
(7) தார்பாய்
(8) டார்ச் லைட்
(9) பிஸ்கட்
(10) பிரெட்
(11) ரெடிமிக்ஸ் உணவு பொருட்கள்
(12) பினாயில் மற்றும் வீடு சுத்தம் செய்யும் பொருட்கள்
(13) மருத்துவ பொருட்கள் குறிப்பாக சைபால் (Saibol Skin Oinment)

மேற்கண்ட பொருட்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
சேவாபாரதி தமிழ்நாடு, ’சேவா’, எண். 79, டாக்டர் அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை 600084. அலைபேசி: 87547 98234

பணமாக நன்கொடை செலுத்த விரும்புகிறவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்

ACCOUNT DETAILS:
ACCOUNT NAME: Sevabharathi Tamilnadu
BANK: Indian Bank
BRANCH: Dr. Alagappa Road, Chennai
ACCOUNT NUMBER: 6573642589
IFSC CODE: IDIB000D036
Account Type: Current Account
For online payments: https://pages.razorpay.com/pl_DDeVP3Jr70Q80o/view

For payment Details:
For Payment enquiries: 73050 87891
Website: sevabharathitn.org
Email ID: [email protected]


Share it if you like it