இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-07-2023 காலை 0830 மணி முதல் 21-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரி)
தேவாலா, மேல் பவானி, கூடலூர் பஜார் (அனைத்தும் நீலகிரி மாவட்டம்) தலா 4;
மேல கூடலூர், தாலுகா அலுவலகம் பந்தலூர் (இரண்டும் நீலகிரி மாவட்டம்) தலா 3;
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு (கோவை), வொர்த் எஸ்டேட், நடுவட்டம் (நீலகிரி) தலா 2;
சாம்ராஜ் எஸ்டேட், அவலாஞ்சி, வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி), சோலையார் (கோவை) தலா 1.


Share it if you like it