தமிழ்நாடு, புதுச்சேரியில் 09-05-2023 காலை 0830 மணி முதல் 10-05-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சூரலக்கோடு (கன்னியாகுமரி) 8;
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 6;
புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), விருதுநகர் (விருதுநகர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), கிளென்மார்கன் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) தலா 5;
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), களக்காடு (திருநெல்வேலி), கூடலூர் பஜார் (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி)
செங்கம் (திருவண்ணாமலை), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), ஆய்க்குடி (தென்காசி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), விருதுநகர் AWS, பிலவக்கல் (விருதுநகர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3;
ஒகேனக்கல், மாரண்டஹள்ளி, பென்னாகரம் (தர்மபுரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), ஓடன்சத்திரம், நத்தம் (திண்டுக்கல்), கல்லிக்குடி (மதுரை), பெரியார், சண்முகநதி (தேனி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), இராஜபாளையம் (விருதுநகர்) திருநெல்வேலி, கொடுமுடியாறு அணை, ஊத்து, நாங்குநேரி (திருநெல்வேலி), அணைகெடங்கு, முக்கடல் அணை, கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில் (கன்னியாகுமரி), குந்தா பாலம், நடுவட்டம் (நீலகிரி), தாராபுரம் (திருப்பூர்), அம்மாபேட்டை (ஈரோடு), எடப்பாடி (ஈரோடு), நாமக்கல்) தலா 2
அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), Kcs மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருவாரூர் (திருவாரூர்), திருச்சி டவுன், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மருங்காபுரி, முசிறி (திருச்சி), பழவீதி (கரூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல், மதுரை, வடக்கு), மதுரை, மதுரை, தல்லாகுளம். தெற்கு, கல்லந்திரி, பேரையூர் (மதுரை), கூடலூர், உத்தமபாளையம், வீரபாண்டி, போடிநாயக்கனூர் (தேனி), எமரால்ட், சாம்ராஜ் எஸ்டேட், பார்வூட், அழகரை எஸ்டேட், பர்லியார், தேவாலா, கல்லட்டி, உதகமண்டலம், வூட் பிரையர் எஸ்டேட், குன்னூர் (நீலகிரி), கோவை, நீலகிரி சூலூர் (கோவை), தாளவாடி, கொடுமுடி, ஈரோடு (ஈரோடு), சேந்தமங்கலம், குமாரபாளையம் (நாமக்கல்), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), சிங்கம்புணரி (சிவகங்கை), காரியாபட்டி, வெம்பக்கோட்டை (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 1.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்றைய வானிலை அறிக்கை
Share it if you like it
Share it if you like it