தமிழ்நாடு, புதுச்சேரி இன்றைய வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 29-08-2023 காலை 0830 மணி முதல் 30-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திருப்புவனம் (சிவகங்கை), சின்னக்கல்லார் (கோவை) தலா 15;
புகையிலை ஆராய்ச்சி நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), நாமக்கல் (நாமக்கல்) தலா 11;
காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 10;
சிறுகுடி (திருச்சி), எருமப்பட்டி (நாமக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பெரியகுளம் (தேனி) தலா 8;
அணைக்கரை, கும்பகோணம், வெட்டிக்காடு (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), பொன்னமராவதி, விராலிமலை (புதுக்கோட்டை), விருதுநகர் (விருதுநகர்), வால்பாறை PTO (கோவை), நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 7;
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), முசிறி, தேவிமங்கலம் (திருச்சி), பழவீதி (கரூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), மூலனூர் (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி (நாமக்கல்), பாம்பர் அணை (கிருஷ்ணகிரி) தலா 6;
குப்பநத்தம், விருத்தாசலம் KVK AWS, விருதாச்சலம் (கடலூர்), மருங்காபுரி, சிறுகமணி KVK AWS, துவாக்குடி, சமயபுரம் (திருச்சி), கிருஷ்ணராயபுரம், ஆனைப்பாளையம், மாயனூர் (கரூர்), சித்தம்பட்டி, விரகனூர் அணை, கல்லந்திரி (மதுரை, பெரியகுளம் PTO, பெரியகுளம் AWS (தேனி), கிளானிலை (புதுக்கோட்டை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா (கோவை) தலா 5;
பெனுகொண்டாபுரம், ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர் (கடலூர்), அரியலூர் (அரியலூர்), தழுதலை (பெரம்பலூர்), தென்பரநாடு, வத்தலை அணைக்கட்டு, கோவில்பட்டி, மணப்பாறை (திருச்சி), குளித்தலை (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆலங்குடி (புதுக்கோட்டை), கடம்பூர் (தூத்துக்குடி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேலணை (திருப்பூர்), மோகனூர் (நாமக்கல்) தலா 4;
அரூர் (தர்மபுரி), நெடுங்கல், ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை), Kcs மில்1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பெலாந்துறை, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருவாரூர், வலங்கைமான் (திருவாரூர்), குருங்குளம் அரியலூர்), திருச்சி டவுன், திருச்சி விமான நிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), திண்டுக்கல், கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்), தல்லாகுளம், இடையப்பட்டி, மதுரை விமான நிலையம், பெரியபட்டி (மதுரை), சோத்துப்பாறை, மஞ்சளார் (தேனி), காரையூர், மலையூர், பெருங்களூர், வம்பன் KVK AWS, கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), கெட்டி, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), காங்கேயம் (திருப்பூர்), சந்தியூர் KVK AWS, எடப்பாடி, வீரகனூர் (சேலம்), பரமத்திவேலூர் (நாமக்கல்) தலா 3;
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பரூர் (கிருஷ்ணகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), DSCL கலையநல்லூர், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, DSCL ரிஷிவந்தியம், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), கல்லணை, அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), எறையூர், லப்பைகுடிகாடு, அகரம் சீகூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, வி.களத்தூர் (பெரம்பலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), துறையூர், பொன்னனியார் அணை, புலிவலம், பொன்மலை, தாத்தையங்கார்பேட்டை, லால்குடி (திருச்சி), அரவக்குறிச்சி, மைலம்பட்டி, தோகமலை (கரூர்), நத்தம், மதுரை, நத்தம் மதுரை நகரம் (மதுரை), அரண்மனைப்புதூர், வைகை அணை (தேனி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம் (விருதுநகர்), திருநெல்வேலி (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சாம்ராஜ் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி), சோலையார் (கோவை), திருப்பூர் தெற்கு, ஊத்துக்குளி (திருப்பூர்), சென்னிமலை (ஈரோடு), ஆத்தூர், தம்மம்பட்டி (சேலம்), மங்களபுரம், புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2;
பாலக்கோடு (தர்மபுரி), கிருஷ்ணகிரி, கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), DSCL தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, கோமுகி அணை பொதுப்பணித்துறை, KCS மில்-2 கச்சிராயபாளையம், DSCL விருகாவூர், BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சிதம்பரம், சிதம்பரம் AWS, காட்டுமன்னார்கோயில், அண்ணாமலை நகர் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), திருவையாறு, தஞ்சாவூர், வல்லம், தஞ்சாவூர் PTO, பூதலூர் (தஞ்சாவூர்), கிருஷ்ணாபுரம், புது வேட்டக்குடி (பெரம்பலூர்), நந்தியார் தலைப்பு (திருச்சி), கரூர், கடவூர் (கரூர்), திருமங்கலம் கல்லிக்குடி (மதுரை), இலுப்பூர், அரிமளம், கீரனூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), நாலுமூக்கு (திருநெல்வேலி), எமரால்டு, உதகமண்டலம், அவலாஞ்சி, கூடலூர், கூடலூர், கூடலூர், கூடலூர் பஜார், பவானி, சாந்தி விஜயா பள்ளி, குன்னூர் PTO (நீலகிரி), மொடக்குறிச்சி, குண்டேரிபள்ளம், அம்மாபேட்டை, கொடுமுடி (ஈரோடு), கங்கவல்லி, சங்கரிதுர்க், ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1.


Share it if you like it