தமிழ்நாடு, புதுச்சேரியில் 29.05.2023 காலை 0830 மணி முதல் 30.05.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
இளையான்குடி (சிவகங்கை) 7;
சிறுகுடி (திருச்சி) 6;
ஊத்து (திருநெல்வேலி), இராஜபாளையம் (விருதுநகர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), நன்னிலம் (திருவாரூர்) தலா 5;
வைகை அணை (தேனி) 4;
ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர் (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 3;
உதகமண்டலம், கெட்டி (நீலகிரி), உடுமலைப்பேட்டை, அமராவதி அணை (திருப்பூர்), மோகனூர் (நாமக்கல்), செட்டிகுளம் (பெரம்பலூர்), ஆய்க்குடி (தென்காசி), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 2;
NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), ஹரிசன் மலையாளம் லிமிடெட் (நீலகிரி), TNAU கோயம்புத்தூர், சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், கிணத்துக்கடவு (கோவை), உப்பார் அணை, திருமூர்த்தி அணை, திருமூர்த்தி IB, மடத்துக்குளம் (திருப்பூர், வலங்கைமான்), திருவாரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), வத்தலை அணைக்கட்டு, தென்பரநாடு (திருச்சி), வீரபாண்டி (தேனி), நாலுமூக்கு (திருநெல்வேலி), கடம்பூர் (தூத்துக்குடி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 1.
தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!
Share it if you like it
Share it if you like it