Share it if you like it
பம்பர் பொறுத்திய வாகனத்தில் சென்ற நபரிடம் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து உள்ளனர். தனக்கு விதித்தது போல் நோட்டரி பப்ளிக் வாகனத்திற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று நடு ரோட்டில் காவலரிடம் வாக்குவாதம் செய்த நபரின் காணொலியை டான் இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. .
Share it if you like it